சென்னை · 7 அக்டோபர்

தங்கக் கடன் EMI

தங்கத்தின் மீது எவ்வளவு கடன் கிடைக்கும், மாதத் தவணை எவ்வளவு என்பதைக் கணக்கிடுங்கள்.

g

தரம்

%

வங்கிகள் 8% முதல் 12% வரை; அடகுக் கடைகளில் இதைவிட அதிகம்

கால அளவு

தங்கத்தின் மதிப்பு
₹2,73,200
அதிகபட்ச கடன் (75% வரம்பு)
₹2,04,900
மொத்த வட்டி
₹10,696
மொத்தம் திருப்பிச் செலுத்த வேண்டியது
₹2,15,596
மாதத் தவணை
₹17,966

ரிசர்வ் வங்கி விதிப்படி நகையின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன். செயலாக்கக் கட்டணம், மதிப்பீட்டுக் கட்டணம் இதில் சேர்க்கப்படவில்லை. திருப்பிச் செலுத்தாவிட்டால் உங்கள் தங்கம் பறிபோகும்.